“Tamil: பாலொடு கலந்த நீரும் பாலாகும்.” English Translation: Water mixed with milk looks like milk., — Tamil Related Mantras “Tamil: அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.” “English Translation: Wisdom is regulated by knowledge, good conduct by love.”, “Tamil: கணக்குக் குஞ்சையும் காக்கைக் குஞ்சையும் கண்ட இடத்திலே கண்ணைக் குத்து.” English Translation: Bore through the eyes of a young kurnum and a young crow wherever you find them., “Tamil: கூடி இருந்து குலாவுவார் வீட்டில் ஓடி உண்ணும் கூழும் இனிதே.” English Translation: Gruel served in the house of a united family is enjoyable.,