“Tamil: பாலோடாயினும் காலம் அறிந்து உண்.” “English Translation: Though with milk, take your meals at the proper time.”, — Tamil Related Mantras “Tamil: “கூடம் ஒன்று போடுமுன்னே, சுத்தி இரண்டு போடும்.”“,”English Translation: Before the big hammer strikes one, the little hammer strikes two.”, “Tamil: உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கருடன் ஆகுமா?” “English Translation: Though it may fly high, will a common bird become a hawk?”, “Tamil: “தகப்பன் தேடக் கர்த்தன், பிள்ளை அழிக்கக் கர்த்தன்.”“,”English Translation: The father acquires wealth, the son destroys it.”,