“Tamil: பிச்சை புகினும் கற்கை நன்றே.” English Translation: Learning is good even when one is reduced to begging., — Tamil Related Mantras “Tamil: நல்ல உடலுக்கு இளைப்பாற்றி கொடாவிட்டாலும் நாவிற்குக் கொடு.” “English Translation: Though you may not give rest to your body, give rest to your tongue.”, “Tamil: வேலிவைத்துக் காப்பாற்றாத கன்றும் ஆலைவைத்து ஆட்டாத வாணியனும் சரி அல்ல.” “English Translation: Plants not protected by a hedge, and an oil-monger who does not work a press, are out of place.”, “Tamil: கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் போல.” “English Translation: Like a sore on the leg of a weaver, and one on the head of a dog.”,