“Tamil: பிடிக்குப்பிடி நமசிவாயமா.” English Translation: Are incantations to be used again and again., — Tamil Related Mantras “Tamil: கொடுக்க மாட்டாதவன் கூத்தைப் பழித்தான்.” English Translation: He who was not disposed to contribute to the drama spoke disparagingly of it., “Tamil: குடியிற் பெண் வயிறு எரிந்தால் கொடியிற் சேலை நின்று எரியும்.” “English Translation: If the bowels of the house-wife burn, her cloth hanging on the lino will burn also.”, “Tamil: சும்மா கிடைக்குமா சோணாசலம் பாதம்?” English Translation: Can one approach the feet of Chonachalan without effort?,