“Tamil: “பிடித்தாற் கற்றை, விட்டாற் கூளம்”“,”English Translation: If tied, a bundle; if loose, bits of straw.”, — Tamil Related Mantras “Tamil: காணக் கிடைத்தது கார்த்திகைப் பிறைபோல.” English Translation: That which was seen was like the new moon of November., “Tamil: துலக்காத ஆயுதம் துருப் பிடிக்கும்.” “English Translation: A weapon not kept polished, will become rusty.”, “Tamil: அறப்படித்தவர் கூழ்ப்பானையில் விழுந்தார்.” English Translation: One highly learned fell into a pot of gruel.,