“Tamil: பிக்ஷாபதியோ லக்ஷாபதியோ?” “English Translation: Is he the prince of beggars, or the first as possessing lacs?”, — Tamil Related Mantras “Tamil: பேய் போய்ப் புளியமரத்தில் ஏறினதுபோல.” English Translation: As a demon ascended a tamarind tree., “Tamil: தான் திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பயித்தியக்காரப் பட்டமும் கேட்டான்.” “English Translation: Besides suffering the loss of the property stolen, he acquires the title of a fool.”, “Tamil: வீட்டுக்காரி என்று பெண்சாதிக்குப் பெயர்.” English Translation: Another name for a wife is the mistress of the house.,