“Tamil: பித்தளை நாற்றம் அறியாது.” English Translation: Brass is innocent of its own odour., — Tamil Related Mantras “Tamil: “தூங்கினவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனது ஊட்டுக்குட்டி.”“,”English Translation: The weaned he-goat belongs to him who slept, the suckling to him who was awake.”, “Tamil: வெள்ளி போட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையா?” “English Translation: Is a naked foot, the slave of a foot wearing silver ornaments?”, “Tamil: நீ நீராலே விலகினாய் நான் நெருப்பாலே விலகினேன்.” “English Translation: You have escaped an accident by water, I have escaped one by fire.”,