“Tamil: புலி அடிக்குமுன்னே கிலி அடிக்கும்.” English Translation: Struck with fear before struck by the tiger., — Tamil Related Mantras “Tamil: வெட்கத்தை விற்றுக் கக்கத்திலே கொண்டுபோகிறான்.” “English Translation: Having sold his sense of shame, he carries its price under his arm.”, “Tamil: உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத்தலைக்கு எண்ணெயுமா?” “English Translation: Is rice required for a full stomach, or oil for a baldhead?”, “Tamil: கறையான் புற்றில் அரவம் குடிகொண்டதுபோல.” English Translation: Like a snake that occupied an ant-hill.,