“Tamil: புலிக்குப் பிறந்து நகம் இல்லாமற் போகுமா?” “English Translation: Being born a tiger, will it be without claws?”, — Tamil Related Mantras “Tamil: தாழ்விலே பெருமையும் வாழ்விலே தாழ்மையும் வேண்டும்.” “English Translation: In adversity, manly bearing; in prosperity, humility.”, “Tamil: உடும்புக்கு இரண்டு நாக்கு மனிதனுக்கு ஒரு நாக்கு.” “English Translation: The guana has two tongues, man only one.”, “Tamil: மணி நா அசையாமல் இராச்சியபாரம் பண்ணுகிறது.” English Translation: So to govern a kingdom as not to move even the tongue of a bell.,