“Tamil: புல்லும் பூமியும் உள்ளமட்டும்” English Translation: As long as vegetation and the earth exist., — Tamil Related Mantras “Tamil: தன் ஊர்ச் சுடுகாட்டுக்கும் அயல் ஊர் ஆற்றுக்கும் அஞ்ச வேண்டும்.” “English Translation: In his own village one should fear the place of incremation, in an adjacent country, a river.”, “Tamil: “வேலைக்குத் தக்க கூலி, விருப்பத்துக்குத் தக்க கூர்மை.”“,”English Translation: Hire suited to the work, sharpness equal to the desires.”, “Tamil: குத்தி வடித்தாலும் சம்பா குப்பையிலே போட்டாலும் தங்கம்.” English Translation: Though pounded and boiled it is samba-superior rice-though cast on the rubbish heap it is gold.,