“Tamil: பூதலம் யாவும் போற்று முச்சுடர்.” English Translation: The three lights which the whole world extol., — Tamil Related Mantras “Tamil: “அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும், உப்பின் அருமை உப்புச் சமைந்தால் தெரியும்.”“,”English Translation: The value of a father is known after his decease, that of salt when exhausted.”, “Tamil: பள்ளி ஒளித்திரான் பார்ப்பான் குளித்திரான்.” “English Translation: A palli does not like to be secluded, nor does a brahman fast after bathing.”, “Tamil: நிறையக் குறுணி வேண்டாம் தலை தடவிக் குறுணி கொடு.” “English Translation: I do not want a kuruni heaped up, give me a kuruni of grain level with the brim.”,