“Tamil: பெருங் கயிறு முடி அழுந்தாது.” English Translation: A tight knot cannot be formed in a thick rope., — Tamil Related Mantras “Tamil: “பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை, மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை.”“,”English Translation: No one ever prospered by telling lies, no one was ever reduced to poverty by speaking truth.”, “Tamil: “என்னைக் கண்டால் சணலுக்குள்ளே ஒளிக்கிறாய், என் பெண் சாதியைக் கண்டால் சட்டிக்குள்ளே ஒளிக்கிறாய்.”“,”English Translation: On seeing me, thou hidest among the hemp, and on seeing my wife, thou hidest in a chatty.”, “Tamil: முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்.” English Translation: What is done in the forenoon will result in good or evil in the afternoon.,