“Tamil: பெருங் காற்றில் பீளைப்பஞ்சு பறக்கிறது போல.” English Translation: Flying like cotton before a gale of wind., — Tamil Related Mantras “Tamil: பொறுமை புண்ணியத்திற்கு வேர் பொருளாசை பாவத்திற்கு வேர்.” “English Translation: Patient endurance is the root of religious merit, avarice is the root of sin.”, “Tamil: அயிரையும் சற்றே அருக்குமாம் பிட்டுக்குள் போட்டுப் பிசறாமல்.” English Translation: Even the Airai (small as it is) will give itself airs if it be not mixed with the food., “Tamil: ஆனையைத்தேடக் குடத்துக்குள் கை வைத்ததுபோல.” English Translation: Like putting one’s hand into a water-pot in search of a missing elephant.,