“Tamil: பெற்றோர்க்கு இல்லைச் சுற்றமும் சினமும்.” English Translation: The wise are not moved by relationship or anger., — Tamil Related Mantras “Tamil: சிறியாரோடு இணங்காதே சேம்புக்குப் புளி விட்டு மசியாதே.” “English Translation: Do not associate with the mean, do not macerate chambu greens with acid.”, “Tamil: கடன் வாங்கியும் பட்டினி கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.” “English Translation: Famished though he has borrowed, an ascetic though he is wedded.”, “Tamil: “வந்த அளவிலே சிறுக்கி பந்தடித்தாள், வரவரச் சிறுக்கி சோர்ந்து போனாள்.”“,”English Translation: The damsel played at ball as soon as she came, in the course of time she became indolent.”,