“Tamil: பேச்சை விற்றுக் காய்ச்சிக் குடிக்கிறான்.” “English Translation: He sells his words, and cooks and drinks.”, — Tamil Related Mantras “Tamil: தாதன் கரத்தில் அகப்பட்ட குரங்கைப்போல் அலைகிறான்.” English Translation: He moves about like a monkey in the hands of a juggler., “Tamil: குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம்.” “English Translation: He has gruel to drink, and washes his mouth with rose water.”, “Tamil: கோடி தனம் இருந்தாலும் குணம் இல்லா மங்கையை மணம் முடிக்கல் ஆகாது.” “English Translation: It is not good to marry a girl, no matter how great her wealth, if her natural temper is exceptionable.”,