“Tamil: பேதமை என்பது மாதர்க்கு அணிகலம்.” English Translation: Simplicity is the ornament of a woman., — Tamil Related Mantras “Tamil: உப்பு முதல் கர்ப்பூரம் வரைக்கும் வேண்டும்.” English Translation: Every thing from salt to camphor is required.Said of things domestic and sacred., “Tamil: எல்லாரும் பாக்கு இவன் ஒரு தோப்பு.” “English Translation: All other men are areca-nuts, but this man is a grove of areca-trees.”, “Tamil: அடிப்பானேன் பிடிப்பானேன்? அடக்குகிற வழியில் அடக்குவோம்.” “English Translation: Why beat him, why seize him? we will subdue him by proper means.”,