“Tamil: பேதம் அற்றவர் நீதம் உற்றவர்.” English Translation: He who is impartial is just., — Tamil Related Mantras “Tamil: வேதம் பொய்த்தாலும் வியாழம் பொய்யாது.” “English Translation: Though the Vedas may fail, Jupiter will never fail.”, “Tamil: முன்னே பார் பின்னே பார் உன்னைப் பார் என்னைப் பார்.” “English Translation: Look before, look behind, look at yourself, look at me.”, “Tamil: மழையும் பிள்ளைப்பேறும் மகா தேவருக்கும் தெரியாது.” “English Translation: Even Mahadéva does not know when it will rain, nor when a child will be born.”,