“Tamil: பேய்க்கு வேலை இட்டதுபோல.” English Translation: Like setting a demon to work., — Tamil Related Mantras “Tamil: சூத்திரவேதன் சாஸ்திரம் பார்ப்பான்.” English Translation: A stringed brahman observes the shasters., “Tamil: களையக் கூடாததைக் கண்டால் அடி பெயர்ந்து அப்புறம் போ.” “English Translation: If you cannot pluck up, pass by on the other side.”, “Tamil: அன்னப் பிடி வெல்லப் பிடி ஆச்சுது.” English Translation: A handful of boiled rice has become as precious as a handful of sugar.,