“Tamil: பைசாசைப் பணியேல்.” English Translation: Yield not to a demon., — Tamil Related Mantras “Tamil: சாகத்திரிகிறான் சண்டாளன் சாப்பிட்டுத்திரிகிறான் பெண்டாளன்.” English Translation: The vicious wanders about famished; the householder is in the enjoyment of plenty., “Tamil: குருட்டுக் கோழி தவிட்டுக்கு வீங்கியதுபோல.” English Translation: As a blind fowl was over anxious to feed on bran., “Tamil: “வேனலுக்குக் கன மழை வரும், வேந்தனுக்குக் கன சனம் சேரும்.”“,”English Translation: Excess of heat foretokens a heavy fall of rain, the presence of a king attracts a multitude of people.”,