“Tamil: பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.” English Translation: If masticated slowly even a palmyrah tree may be chewed., — Tamil Related Mantras “Tamil: “எல்லாத் தலையிலும் எட்டு எழுத்து, என் தலையிலே பத்து எழுத்து.”“,”English Translation: On all heads there are eight letters, on mine there are ten.”, “Tamil: பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் விடுகிறதா?” English Translation: Through fear of beggars do you refrain from lighting your fire?, “Tamil: போர் பிடுங்கிறவர்கள் பூரக்களம் சாடுகிறவர்களை மாட்டுகிறார்களாம்.” “English Translation: It is said that those who steal from a corn-stack, will frighten those who glean stealthily.”,