“Tamil: அறிவுடையாரை அரசனும் விரும்பும்.” English Translation: Even a king will approve of wise men., — Tamil Related Mantras “Tamil: ஆடமாட்டாத தேவடியாள் கூடம் போதாது என்றாள்.” English Translation: The temple girl who could not dance said that the hall was not large enough., “Tamil: பரியத்துக்கு அஞ்சிக் குருட்டுக் கண்ணியை கொண்டது போல.” English Translation: Like marrying a blind woman to avoid paying the nuptial present., “Tamil: “எள்ளுக்குத் தக்க எண்ணெய், எள்ளுக்குத் தக்க பிண்ணாக்கு.”“,”English Translation: Oil is proportioned to the sessamum, refuse proportioned to the pressed seed.”,