“Tamil: பொழுதுவிடிந்தது பாவம் தொலைந்தது.” “English Translation: The day has dawned, sin is ended.”, — Tamil Related Mantras “Tamil: சமண சந்நியாசிக்கும் வண்ணானுக்கும் சம்மந்தம் என்ன?” English Translation: What has a naked mendicant to do with a washerman?, “Tamil: “அரி என்றால் ஆண்டிக்குக் கோபம், அர என்றால் தாதனுக்குக் கோபம்.”“,”English Translation: If one says Ari the Saiva mendicant is angry, if one says Ara the Vaishnava mendicant is angry.”, “Tamil: “தச்சன் பெண்சாதி அறுத்தால் என்ன, கொல்லன் பெண்சாதி கூலிக்கு அறுத்தால் என்ன?”“,English Translation: What if the wife of the carpenter is bereaved of her husband? what if the wife of the smith is deprived of her hire?,