“Tamil: பொறுதி என்பது கடலிலும் பெரிது.” English Translation: Forbearance is greater than the ocean., — Tamil Related Mantras “Tamil: “வேலை செய்யாத பிள்ளையைக் கையில் வை, வேலை செய்த பிள்ளையைக் காலில் வை.”“,”English Translation: Carry in arms the child that does no work, and the child which works, place on your legs.”, “Tamil: அவனுக்குச் சுக்கிரதிசை அடிக்கிறது.” English Translation: He is now under the auspicious influence of the planet Venus.Spoken of one who is the favourite of fortune., “Tamil: “வலிய உறவாடி வாசலிலே வந்தாலும், பொய் உறவாடிப் போய் வா என்று சொல்லுகிறான்.”“,”English Translation: When I go to his door in a friendly way, he feigns friendship, but bids me go away.”,