“Tamil: பொன்னான மனதைப் புண்ணாக்குகிறான்.” English Translation: He ulcerates the golden mind., — Tamil Related Mantras “Tamil: தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.” “English Translation: He who sows millet, reaps millet, he who sows evil deeds, must reap the same.”, “Tamil: முப்பணி இட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறை.” “English Translation: To the woman adorned with three jewels, the ear ornament is the only want.”, “Tamil: எங்கும் மடமாய் இருக்கிறது இருக்கத்தான் இடம் இல்லை.” “English Translation: Choultries everywhere, but no place of accommodation.”,