“Tamil: போக்கணம் கெட்டவன் ராஜாவிலும் பெரியவன்.” English Translation: An impudent person is greater than a king., — Tamil Related Mantras “Tamil: அரிய சரீரம் அந்தரத்தெறிந்த கல்.” English Translation: The precious body is a stone thrown into the air., “Tamil: ஆயிரம் வித்தைகள் கற்றாலும் உலகத்தில் ஆடம்பரங்கள் வேண்டும்.” “English Translation: Although one has acquired a thousand arts, he will still feel the necessity of earthly show.”, “Tamil: “அம்மையார்க்கு என்ன துக்கம், கந்தைத் துக்கம்.”“,English Translation: What sorrow has the old dame? that of raggedness.,