“Tamil: பௌவப் பெருமை தெய்வச் செயலே.” English Translation: The greatness of the ocean shows the work of God., — Tamil Related Mantras “Tamil: வழியிலே கண்ட குதிரைக்கு வைக்கோற் பழுதை கடிவாளம்.” English Translation: A straw rope is the bridle for a stray horse., “Tamil: அடுப்பருகில் வெண்ணெயை வைத்த கதை.” English Translation: A story about butter being placed near the hearth., “Tamil: சற்சனர் உறவு சருக்கரைப் பாகு போல.” English Translation: The friendship of the good is agreeable as molases of sugar.,