“Tamil: மகிமை சுந்தரி கதவை ஒஞ்சரி.” “English Translation: Illustrious beauty, leave the door ajar.”, — Tamil Related Mantras “Tamil: நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்குப் புல் சுமை போகாது.” “English Translation: Though the country has a good ruler, the scavenger is not relieved of his burden of grass.”, “Tamil: இராமனைப்போல ராஜா இருந்தால் அனுமானைப்போலச் சேவகனும் இருப்பான்.” “English Translation: If the king be equal to Ráma, his servant may be equal to Hanumàn.Hanumán was the monkey chief, ally of Rama in his expedition against Lanka.”, “Tamil: கிண்டக் கிண்டக் கீரையும் மயிரும்.” “English Translation: The more you dig, the more will greens and hair appear.”,