“Tamil: மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.” English Translation: Moderation in eating exhilerates the mind., — Tamil Related Mantras “Tamil: தாமதம் தாழ்வுக்கு ஏது.” English Translation: Delay will lead to ruin., “Tamil: ஆற்றுக்குப் போனதும் இல்லை செருப்புக் கழற்றினதும் இல்லை.” “English Translation: I neither went to the river, nor put off my shoes.”, “Tamil: பேய் போய்ப் புளியமரத்தில் ஏறினதுபோல.” English Translation: As a demon ascended a tamarind tree.,