“Tamil: மணற் சோற்றில் கல் ஆய்வதுபோல.” English Translation: Like picking out stones when eating a dish of sand., — Tamil Related Mantras “Tamil: எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.” English Translation: The condition of the man who keeps no accounts is like the place in which an ass has rolled itself., “Tamil: புத்தி அற்றவர்கள் பத்தியாய்ச் செய்வதும் விபரீதமாம்.” English Translation: Even that which fools perform earnestly is wrong., “Tamil: “உழவுக்குப் பிணைத்துவிடுகிற மாடும், கூட்டுக்குப் பிடித்துவிடுகிற ஆளும் உதவாது.”“,”English Translation: The bullock yoked to the plough by force, and a man acting as a subsitute are alike useless.”,