“Tamil: மண்டை உள்ளவரையில் சளி போகாது.” English Translation: As long as the head remains phlegm will abide., — Tamil Related Mantras “Tamil: “வேம்புக்குப் பல் அழகு , வேலுக்குப் பல் இறுகும்.”“,”English Translation: When cleaned with a margosa stick the teeth look beaatiful, when cleaned with a vél stick-Acacia arabica-they are made firm.”, “Tamil: தான் திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பயித்தியக்காரப் பட்டமும் கேட்டான்.” “English Translation: Besides suffering the loss of the property stolen, he acquires the title of a fool.”, “Tamil: “விஷம் தீர வைத்தியன் வேண்டும், பாவம் தீரத் தெய்வம் வேண்டும்.”“,”English Translation: A physician is necessary to counteract poison, and God, to remove sin.”,