“Tamil: அறுப்புக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண்சாதி.” English Translation: In harvest time even a rat has five wives., — Tamil Related Mantras “Tamil: எலி பூனையை வெல்லுமா?” English Translation: Can a rat overcome a cat?, “Tamil: தாரமும் குருவும் தலையில் விதி.” English Translation: A wife and a Guru are preordained., “Tamil: திருவன் கண்ட பச்சையாய்ப் போயிற்று.” English Translation: It has become an emerald discovered by the king’s jester.,