“Tamil: மதலைக்கு இல்லைக் கீதமும் அறிவும்.” English Translation: A child has neither the power of singing nor discretion., — Tamil Related Mantras “Tamil: கட்டி அடித்தால் என்ன விட்டு அடித்தால் என்ன?” English Translation: It makes no difference whether you flog one bound or unbound., “Tamil: ஒரு மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்த செட்டி.” English Translation: A merchant who dammed up and drained a river to recover a grain of pepper., “Tamil: உடும்பு போனாலும் போகிறது கையைவிட்டால் போதும்.” “English Translation: The guana may go, it is enough if the hand be free.”,