“Tamil: மதாபிமானம் சுசாதிமானம் தேசாபிமானம்.” “English Translation: Love of father, caste, and country.”, — Tamil Related Mantras “Tamil: நாணம் இல்லாத வாத்திக்கு நாலு திக்கும் கூத்தி.” English Translation: Concubines on all sides to a shameless teacher., “Tamil: பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி.” English Translation: Money is called a man-slayer., “Tamil: சீரங்கத்துக்குப் போகிறவன் ஓரியை மாராப்புப் போட்டதுபோல.” English Translation: As one going to the shrine of Shrirangam concealed an old jackal in his bosom.,