“Tamil: மதுரைக்கு வழி வாயில் இருக்கிறது.” English Translation: The way to Madura is in the mouth., — Tamil Related Mantras “Tamil: போரைக் கட்டிவைத்துப்போட்டுப் பிச்சைக்குப் போவானேன்.” “English Translation: Having stacked your corn, why go abegging?”, “Tamil: கடை கெட்ட வாழ்வு தலை கட்ட நேரம் இல்லை.” English Translation: Labouring in menial offices she has not leisure to put up her tresses., “Tamil: புண்ணிலே கோல் இட்டதுபோல.” English Translation: Like thrusting a stick into a wound.,