“Tamil: மரியாள் குடித்தனம் சரியாய்ப்போச்சு.” English Translation: Mary’s domestic life has come to an end., — Tamil Related Mantras “Tamil: பறித்த காட்டுக்குப் பயம் இல்லை.” “English Translation: No further fear in a jungle, where one has been already robbed.”, “Tamil: அழுக்கைத் துடைத்து மடிமேல் வைத்தாலும் புழுக்கைக் குணம் போகாது.” “English Translation: Though cleaned and placed on one’s knee, the mean disposition of a slave or low person will not leave him.”, “Tamil: கைப்பழத்தைக் கொடுத்துத் துறட்டிப் பழத்துக்கு அண்ணாந்து நிற்பானேன்.” English Translation: Why give the fruit in your hand and stand gazing at that which can only be reached by a hook?,