“Tamil: மருந்து கால் மதி முக்கால்.” “English Translation: Medicine one fourth, common sense three fourths.”, — Tamil Related Mantras “Tamil: மண் பறித்து உண்ணேல்.” English Translation: Do not live by extortion., “Tamil: இளங்கன்று பயன் அறியுமா?” English Translation: Does a young calf know fear?, “Tamil: கூத்தியார் வீட்டுக்கு நாய்போல் அலைகிறான்.” English Translation: He frequents his concubine’s house as a dog wandering about.,