“Tamil: மலடி அறிவாளா பிள்ளை அருமை?” English Translation: Does the barren woman know the endearments of children?, — Tamil Related Mantras “Tamil: “மனையாளுக்கு உற்றது ஒன்றும் சொல்லவேண்டாம், மாற்றானை ஒரு நாளும் நம்பவேண்டாம்.”“,”English Translation: Do not disclose your secrets to your wife, nor trust an enemy at any time.”, “Tamil: நாலு பேர் கூடினது சபை.” English Translation: The meeting of four persons is an assembly., “Tamil: இருட்டுக் குடிவாழ்க்கைத் திருட்டுக்கு அடையாளம்.” English Translation: It is a sign of thievishness for a family to live in obscurity.,