“Tamil: மலை முழங்கிச் சுண்டெலி பெற்றதுபோல.” English Translation: As a mountain amidst thunder brought forth a mouse., — Tamil Related Mantras “Tamil: இரண்டு வீட்டிலும் கலியாணம் இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.” English Translation: It is said that the pup died between two houses where marriage festivities were going on., “Tamil: தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும் கூட்டாட்டக்காரனுக்குக் கூழும் தண்ணீரும்.” “English Translation: The fraudulent enjoys curds and rice, while the honest man gets only gruel and water.”, “Tamil: ஆடமாட்டாத தேவடியாள் கூடம் போதாது என்றாள்.” English Translation: The temple girl who could not dance said that the hall was not large enough.,