“Tamil: மலையே விழுந்தாலும் தலையே தாங்கவேண்டும்.” “English Translation: Should a mountain fall, the head must bear it.”, — Tamil Related Mantras “Tamil: விதி முடிந்தவனைப் பாம்பு கடிக்கும்.” English Translation: A viper will bite him whose prescribed term of life is at an end., “Tamil: “வேலம் பட்டை மேகத்தை நீக்கும், ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்.”“,”English Translation: The bark of the vél cures venereal heat, that of the banyan removes bile.”, “Tamil: “காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்.”“,”English Translation: Time goes, words remain, a ship goes, the shore remains.”,