“Tamil: அற்பர் சிநேகிதம் பிராண கண்டிதம்.” English Translation: The friendship of the mean will issue in fatal results., — Tamil Related Mantras “Tamil: “அரக்கன் ஆண்டால் என்ன, மனிதன் ஆண்டால் என்ன?”“,English Translation: What matters it whether a demon or a man rules?, “Tamil: உழுகிற மாட்டை எருது நக்கினதுபோல.” English Translation: As an ox licked a yoke of oxen when ploughing., “Tamil: அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம்.” English Translation: Whatever is left uneaten by my elder brother is an advantage to my sister-in-law.,