“Tamil: மனக்கசடு அற மாயை நாடேல்.” English Translation: Seek not empty pleasures to purify the heart., — Tamil Related Mantras “Tamil: “அவன் அவன் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான், அழித்தாலும் அழிப்பான்.”“,English Translation: Every man’s purpose will be either effectuated or frustrated by the Supreme Ruler., “Tamil: கத்திகட்டி பெண்சாதி எப்போதும் கைம்பெண்சாதி.” English Translation: The wife of a swordsman is at any moment liable to becomes widow., “Tamil: உண்மை சொல்லிக் கெட்டாரும் பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.” “English Translation: None ever perishes by speaking the truth, none flourishes by uttering falsehood.”,