“Tamil: மனத்துயர் அற்றோன் தினச்செபம் உற்றோன்.” English Translation: He who utters prayers daily has no anxiety of mind., — Tamil Related Mantras “Tamil: நரிவாலைக் கொண்டு கடல் ஆழம் பார்க்கிறதுபோல.” English Translation: Like measuring the depth of the ocean with the tail of a jackal., “Tamil: வைக்கோற்கட்டுக்காரனை ஒப்புக்குக் கட்டி அழுதாப்போல.” English Translation: As one embraced a straw-carrier and pretended to weep., “Tamil: கைப்பொருள் அற்றால் கட்டுக்கழுத்தியும் பாராள்.” “English Translation: If destitute of wealth, even one’s own married wife will not regard him.”,