“Tamil: மனம் தடுமாறேல்.” English Translation: Be not confused., — Tamil Related Mantras “Tamil: அறுக்கமாட்டாதவன் அரையில் ஐம்பத்தெட்டு அரிவாள்.” English Translation: Fifty-eight sickles on the hip of one that cannot reap.Used in contempt of mere show and parade., “Tamil: மூக்கைப் பிடித்தால் வாய் ஆ வென்னத் தெரியாது.” English Translation: He knows not how to open his mouth when one closes his nostrils?, “Tamil: செக்கு உலக்கையை விழுங்கினவனுக்கு சுக்குக் கஷாயம் மருந்தாமா?” English Translation: Is a decoction of dried ginger a specific for him who has swallowed the pestle of an oil press?,