“Tamil: மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை.” English Translation: A sceptre of justice is the beauty of a king., — Tamil Related Mantras “Tamil: குத்தி வடித்தாலும் சம்பா குப்பையிலே போட்டாலும் தங்கம்.” English Translation: Though pounded and boiled it is samba-superior rice-though cast on the rubbish heap it is gold., “Tamil: தனக்குத் தகாத காரியம் செய்தால் ஆருக்கும் பிராண சேதத்துக்கு வரும்.” English Translation: Whoever undertakes an affair unsuited to him will endanger his life., “Tamil: அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.” “English Translation: Wisdom is regulated by knowledge, good conduct by love.”,