“Tamil: மா உண்டானால் பணிகாரம் சுடலாம்.” “English Translation: If there be flour, cakes may be baked.”, — Tamil Related Mantras “Tamil: கிணறு மெத்தினாற் கீழ்வரை பொசியும்.” English Translation: If there be water the undermost ring of the well will be wet., “Tamil: “வீம்பு பேசுகிறவன் அழிவான், வீரியம் பேசுகிறவன் விழுவான்.”“,”English Translation: A boaster will be ruined, he who talks as a hero will fall.”, “Tamil: கை பட்டால் கண்ணாடி.” English Translation: Handling makes a thing shine as glass.,