“Tamil: மார் அடித்த கூலி மடிமேலே.” English Translation: The hire for beating their breasts is at once on the lap., — Tamil Related Mantras “Tamil: இரும்புக்கட்டியைக் பறக்கிறபோது இலவம்பஞ்சுக்கு இருப்பிடம் எங்கே?” “English Translation: When a piece of iron is flying away, where will silk-cotton find a resting place?”, “Tamil: இரப்பவனுக்கு எங்கும் பஞ்சமில்லை.” English Translation: A beggar nowhere suffers from famine., “Tamil: உண்பாரைப் பார்த்தாலும் உழுவாரைப் பார்க்கல் ஆகாது.” “English Translation: Though you look at those who are eating, you may not look at those who are ploughing.”,