“Tamil: மாவிலும் ஒட்டலாம் மாங்காயிலும் ஒட்டலாம்.” “English Translation: A share in the dough, a share in the mangos.”, — Tamil Related Mantras “Tamil: கால்வாயைத் தாண்டாதவன் கடலைத் தாண்டுவானா?” English Translation: Can he who cannot leap over a channel leap over the sea?, “Tamil: கழுதை மயிர் பிடுங்கினால் இலாபம் என்ன நஷ்டம் என்ன?” English Translation: What profit or loss will arise from plucking off the hair of an ass?, “Tamil: நான் செத்தபின் உலகம் கவிழ்ந்து என்ன நிமிர்ந்து என்ன?” “English Translation: When one is dead, what matters it whether the world be overturned or not?”,