“Tamil: மாற்றானுக்கு இடம் கொடேல்.” English Translation: Yield not to a foe., — Tamil Related Mantras “Tamil: கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.” English Translation: The poverty of the learned is better than the wealth of the unlearned., “Tamil: அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிகாரம் பண்ணலாம்.” “English Translation: If one understand the import of the word Ari, he may exercise regal power.”, “Tamil: தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்து விட்டு விடிகிற மட்டும் நாய் ஓட்டினதுபோல.” “English Translation: Like driving away dogs till break of day, because he had lent his door to a neighbour.”,