“Tamil: மிடுக்கன் சரக்கு இருக்க விலைப்படும்.” English Translation: The haughty sells his goods sitting., — Tamil Related Mantras “Tamil: அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.” English Translation: When touched by the fortunate even earth becomes gold., “Tamil: ஒரு நாளாகிலும் திருநாள்.” “English Translation: Although only one day, it is a festival day.”, “Tamil: ஆவென்று போனபிறகு அள்ளி இடுகிறது ஆர் ?” English Translation: After his last gasp who will distribute our food?,