“Tamil: அன்பு இருந்தால் ஆகாதும் ஆகும்.” English Translation: Where love reigns the impossible may be attained., — Tamil Related Mantras “Tamil: தம்பி சமர்த்தன் உப்பில்லாக் கஞ்சி கலம் குடிப்பான்.” “English Translation: My younger brother is very clever, he can drink a kalam of kanji without salt.”, “Tamil: அணில் ஏறவிட்ட நாய் பார்ப்பதுபோல.” English Translation: As a dog looks up at a squirrel that has ascended and escaped his grasp.A despairing look after a thing irrecoverably lost., “Tamil: வயிராக்கியத்துக்கு அம்பட்டக் கத்தியை விழுங்குகிறதா?” English Translation: Will enthusiasm induce one to swallow a razor?,